திருச்சியில் இன்றைய மின்வெட்டு பகுதிகள்: 

0

திருச்சியில் இன்றைய மின்வெட்டு பகுதிகள்: 

food

திருச்சி வையம்பட்டி அருகே மேட்டுப்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (17/04/2021) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மேட்டுப்பட்டி , கோவில்பட்டி , இரட்டியபட்டி , தாதனூர் , வளநாடு கைகாட்டி , தொட்டியபட்டி , மினிக்கியூர் , பிராம்பட்டி , கவுண் டம்பட்டி , பளுவஞ்சி , வலசுப்பட்டி , பாலக்குறிச்சி , தேனூர் , கொடும்பபட்டி , எ.பொருவாய் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

துவாக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பெல் டவுன்ஷிப் பில் சி – செக்டாரில் ஒரு பகுதி மற்றும் ஏ.இ.ஆர் . மற்றும் பி.எச்.செக்டர் , ஏ.ஓ.எல் , நேரு நகர் , அண்ணா வளைவு , அரசு பாலிடெக்கனிக் , தேசியத் தொழில் நுட்பக் கழகம் ( என்.ஐ.டி ) , பெல்நகர் , துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை , பர்மாநகர் , தேவராயநேரி ஆகிய இடங்களுக்கு இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருச்சி மன்னார்புரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார் .

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.