வீடியோ சர்ச்சை ; கே என் நேரு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு !

0

தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி மாவட்டம் முசிறியில் வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜனுடன் கே.என்.நேரு பேசுவதுபோல் வீடியோ ஒன்று பரபரப்பாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

food

இதில் பணம் பட்டுவாடா குறித்து பேசப்பட்டதாக தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் கே என் நேரு மனு தாக்கல் செய்துள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.