திருச்சியில் கொரோனா விதிகளை மீறிய 1,673 பேர் மீது வழக்குப்பதிவு:

0

திருச்சியில் கொரோனா விதிகளை மீறிய 1,673 பேர் மீது வழக்குப்பதிவு

food

கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவதும்,  சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்துகிறது.

இந்நிலையில் திருச்சியில்  பொது இடங்களில் முககவசம் இன்றி திரிந்த  1,600 பேர் மீது நேற்று (17/04/2021) வழக்குப்பதிவு செய்யப்பட்டு , ரூ .2 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும்  சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , ரூ .36 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது .

gif 4

Leave A Reply

Your email address will not be published.