நாளை இந்த பகுதிகளுக்கு மின்வெட்டு !

0

திருச்சி கே கே நகர் பகுதியில் இருந்து மின்சாரம் பெறும் போலீஸ் காலனி, ராஜாராம் சாலை, ராமச்சந்திர நகர், மாதவன் சாலை, ஆகிய பகுதிகளில் மின்சாரம் நாளை நிறுத்தப்படுகிறது.

food

மேலூர் கே.சாத்தனூர் பகுதியில் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர பராமரிப்பு பணி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் கூறியுள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.