வண்ணத்துப்பூச்சி பூங்கா இருந்து முக்கொம்பூர் சொல்லும் ஷாட்கட் சாலையை அகலப்படுத்தும் பணி தொடக்கம் !

0

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு நாளுக்கு நாள் மக்கள் வரத்து அதிகரித்து வருவதாலும், மேலும் முக்கொம்பூரிலிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்லும் சாலை 4 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதாலும் மக்கள் சிரமப்படுவதாக கூறி அந்த சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

food

இந்த நிலையில் முக்கொம்பூருக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா விற்கும் இடையேயான சுற்றுலாவை மேம்படுத்த 20 கோடி ரூபாய் செலவில் 4 மீட்டர் அகலமுள்ள திருச்சி – கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.