பீடி வாங்கி தர மறுத்து இளைஞர் மீது தாக்குதல் !

0

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் அபுதாகிர் என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்.

food

அப்போது அங்கு வந்த ஜீவா, சூர்யா என்ற இருவரும் அபுதாகிர் அழைத்து கடைக்குச் சென்று பீடி வாங்கி வருமாறு கூறியிருக்கின்றனர். அதற்கு இளைஞர் மறுப்புத் தெரிவிக்க ஜீவா, சூர்யா இருவரும் தங்கள் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அபுதாகிர் கீறி உள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டை காவல்துறையினர் ஜீவா, சூர்யா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.