சுற்றுலா சென்றவர்கள் காரில் மோதிய லாரி ; ஒருவர் பலி !

0

சுற்றுலா சென்றவர்கள் காரில் மோதிய லாரி ; ஒருவர் பலி !

food

விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராம், பாரதி, ஜனார்த்தனன், சதீஷ் இவர்கள் நால்வரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று பிறகு இந்த நிலையில் நேற்று ஊர் திரும்பவதற்காக நால்வரும் காரில் திருச்சி அருகே வந்துள்ளனர், அப்போது திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த கார் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார்.

மற்ற மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ராம்ஜி நகர் காவல்துறையினர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.