நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் ; முதல்வராக வாழ்த்துக்கள் சொன்ன காதர் மொய்தீன் !

0
1

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காதர்மொய்தீன் நலம் பெற்று வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் புதன்கிழமை மாலை 6 .10 மணிக்கு காதர்மொய்தீனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

அப்போது காதர் மைதீன் கண்டிப்பாக வரக்கூடிய ஆட்சி திமுக ஆட்சிதான் என்று கூறி, மு க ஸ்டாலின் முதல்வராக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.