உப்பிலியபுரம் பகுதியில் திடீர் மழை

0

13ம் தேதி மாலை உப்பிலியபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

food

இதனால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் குளிர்காற்றை சுவாசித்தனர்.

உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், மாராடி, எரகுடி, ரெட்டியாப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, பச்சபெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த மழை ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.