அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

0

நாளை பிறக்க இருக்கும் சித்திரை வருடத்தின் பெயர்  என்ன தெரியுமா ? பிலவ வருடம்.

சூரியன் மேஷராசியில் பயணிக்கத் தொடங்கும் நாளே ‘சித்திரை வருடப்பிறப்பு.’

நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த கொரோனாவை விரட்டிவிட்டால், பின் என்ன, நாம் அனைவரும் நலம் தானே!! ஒற்றுமையாய் முழு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணி சக மனிதர்களை மதித்து ஒன்றுபட்டு செயல்பட்டு,

food

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே”

என்ற முண்டாசு கவிஞனின் வாக்குப்படி நடந்தால் போதும். உலகையே வென்றுவிடலாம்.

அனைவருக்கும் என்.திருச்சி.காமின் இதயம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.