திருச்சி புறநகர் பகுதியில் நாளை மின் வெட்டு !

0

திருச்சி மாவட்டம் புறநகர் பகுதிகளான துறையூர் மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட எரகுடி, சிக்கத்தம்பூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மின்பகிர்மான கழகத்தின் அவசரகால பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை 12/4/2021 திங்கட்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சாரம் நிறுத்தப்படுவதாக துறையூர் மின் கோட்ட பொறியாளர் ஆனந்து தெரிவித்துள்ளார்.

food

மேலும் இதனால் வடக்கிப்பட்டி, வி.ஏ‌ சமுத்திரம், புதூர், ஒத்தக்கடை, துறையூர், முருகூர், கோணப்பாதை, கீராம்பூர், நாகலாபுரம்,கரட்டாம்பட்டி ,நல்ல வண்ணி பட்டி ,பெருமாள் மலை அடிவாரம், கொல்லப்பட்டி, வெங்கடேசபுரம், மண்பறை, கிருஷ்ணாபுரம், ஒட்டம்பட்டி, எரகுடி, சிக்கத்தம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்று கூறப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.