இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது ஜி கார்னர் சந்தை !

0

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜி கார்னர் மைதானம் காய்கறி சில்லறை வியாபார சந்தையாக மாற்றப்பட்டிருக்கிறது.

food

மேலும் ஜி கார்னர் சில்லறை விற்பனை காய்கறி சந்தை தினமும் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.