பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் திருச்சி எம்பி கோரிக்கை !

பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் திருச்சி எம்பி கோரிக்கை !
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்ஷன் அருகில் பணி நிறைவடையாமல் உள்ள மேம்பாலத்திற்கான இடத்தை தமிழ்நாடு காவல்துறை தந்துள்ள மாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 0.6 ஏக்கர் நிலத்தை மாற்றி மாற்றித் தர வலியுறுத்தி திருச்சி எம்பி திருநாவுக்கரசு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.
மேலும் பாதுகாப்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை மனுவையும் வழங்கினார்.
