வாக்குப் பதிவுக்கு கொடுத்த கைவிரல்களால் சுகாதார சீர்கேடு !

0

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது.

food

கொரோனா நோய் கட்டுப்படுத்தும் விதமாக வழங்கப்பட்ட கையுறைகள் இன்று குப்பைகளாக தேங்கி பள்ளிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது, எனவே கையுறைகளை அப்புறப்படுத்தி பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம், திருச்சி மாநகர நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.