தூங்கிக்கொண்டிருந்த அண்ணனை வெட்டி கொன்ற தம்பி !

0

மயிலாடுதுறை அருகே சிதம்பரநாத புரம் கிராம தோப்பு தெருவைச் சேர்ந்த கவிதாவின் மகன் கவி பாலன் மற்றும் கவிதாசன்.

 

இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். மேலும் அவர்கள் சண்டை போட்டால் ஒருவரை ஒருவர் தாக்கியும் கொள்வார்களாம். இதனிடையில் நேற்று முன்தினம் இருவருக்குமிடையே பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

பிறகு வீட்டு முன்பு அண்ணன் கவி பாலன் படுத்திருக்க, நள்ளிரவில் அருவாளுடன் வந்த தம்பி கவிதாசன் அண்ணனை வெட்டி விட்டு தப்பி சென்று இருக்கிறார்.

‌சந்தா 1
சந்தா 2
அண்ணன் கவிபாலன்
கொலை செய்த தம்பி கவிதாசன்

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.