திருச்சியில் மீண்டும் திறக்கப்பட்டது கொரோனோ சிறப்பு மையம் !

0

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பெருகி வரும் நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வைப்பதற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனை மற்றும் காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் ஆகியவை சிறப்பு மையங்களாக தயார் செய்யப்பட்டுள்ளன.

சந்தா 2

மேலும் முன்பை காட்டிலும் தற்போது கூடுதலாக 430 படிக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவைகளை பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மக்களும் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.