திருச்சியில் நாளை (9/4/21) எங்கெல்லாம் மின் தடை !

0

திருச்சியில் நாளை (9/4/21) எங்கெல்லாம் மின் தடை !

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பிரிவுக்குட்பட்ட சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகத் திறன் கொண்ட கம்பிகளாக மாற்றும் வேலை நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுவதால் அந்தப் பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று திருச்சி நகரம் மின் செயற்பொறியாளர் பிரகாசம் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.