திருச்சியில் இவ்வளவு பேர் வாக்களிக்கவில்லை !

0
1

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இதில் மொத்தம் 17.20 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

மேலும் ஆண்களைவிட பெண்கள் 66,948 பேர் கூடுதலாக வாக்களித்து இருக்கின்றனர்.

6,18,466 நபர்கள் வாக்களிக்கவில்லை.

3

Leave A Reply

Your email address will not be published.