கொரோனாவை கட்டுப்படுத்த திருச்சி கலெக்டர் ஆலோசனை !

0
D1

திருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி, நலப்பணி இணை இயக்குனர் லட்சுமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ், மருத்துவர் வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

N2

இதில் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

N3

Leave A Reply

Your email address will not be published.