திருச்சியில் பதிவான வாக்குப்பதிவு விபரம் !
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதியின் சேர்த்து மொத்தம் 73.55 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
- ஸ்ரீரங்கம் 76.09 சதவீதம்
திருச்சி கிழக்கு 66.86 சதவீதம்
திருச்சி மேற்கு 67.02 சதவீதம்
மணப்பாறை 75.87 சதவீதம்
திருவரம்பூர் 66.75 சதவீதம்
லால்குடி 79.25 சதவீதம்
மணச்சநல்லூர் 79.63 சதவீதம்
முசிறி 76.02 சதவீதம்
துறையூர் தனி 76.63 சதவீதம்
என்ற வீதத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவாகியுள்ளதாக திருச்சி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.