திருச்சி மாவட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற ; சர்க்கார் பட காட்சி !

0
D1

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார், இவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். தேர்தலுக்காக வாக்களிக்க தமிழகம் வந்திருந்த ரமேஷ் குமார், பாகம் 190 வரிசை எண் 990 வாக்களிக்க காத்திருந்தார்.

அப்போது உங்கள் வாக்கை ஏற்கனவே அளிக்கப்பட்ட இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூற,
இதனிடையே ரமேஷ்குமார் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தித்தர கேட்டார்.

N2

இதனடிப்படையில் 49b பிரிவின்படி டெண்டர் வாக்கு எனும் வாக்கு முறையில் ரமேஷ்குமார் வாக்களிக்க தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்தார்.

D2


இதனடிப்படையில் ரமேஷ்குமார் சர்க்கார் விஜய் போல் வாக்களித்தார்.

N3

Leave A Reply

Your email address will not be published.