திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை வீதிமீறல் வழக்குகளின் எண்ணிக்கை 133

0

நாளை(06.04.2021) தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர்கள் நேற்றுடன் தங்கள் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துவிட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து வேட்பாளர்களின் பிரசாரம் உள்பட அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் பறக்கும்படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

சந்தா 2

இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் இதுவரை 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.