திருச்சியில் முதலமைச்சர் பிரசாரத்திற்குப்பின் வீடு திரும்பிய 2 அ.தி.மு.க. வினர் ரெயிலில் அடிபட்டு இறப்பு

0
gif 1

திருச்சியில் கடந்த 30ம் தேதி  இரவு மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். .பிரச்சாரத்தை கேட்க உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பினர்.

gif 4

கூட்டம் முடிந்து  திரும்பிய சோபனபுரம் பறையர் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி (60), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர் சம்பத் (55) ஆகிய இருவரும் திருச்சி ஸ்ரீரங்கம்-டவுன் ரெயில் நிலையங்களுக்கு இடைபட்ட மரக்கடை தண்டவாளப்பகுதியில் மதுஅருந்தியுள்ளனர். பின்னர் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.இதனால் ரயிலில் மோதி உடல் நசுங்கி உயிரிழந்தனர். ரயில்வே போலீசார் அவர்களின் உல்களை கைப்பற்றி

திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.