திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்

0
1

திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர்  நடத்திய வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாத ஏலூர்பட்டி பகுதி மாட்டு வியாபாரியிடமிருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500-மும்,

திருவெறும்பூர் அருகே சுங்கச்சாவடியில் முசிறியை சேர்ந்த வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தையும்

மணிகண்டம் ஒன்றியம் ஆலம்பட்டிபுதூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த திவாகரிடம் ரூ.6½ லட்சத்தையும்,.

2

திருச்சி ஓயாமரி பகுதியில் கார் டிரைவரிடம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்தையும், கரூர் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வந்த வெள்ளை துண்டுகளையும் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.