திருவெறும்பூரில் தோ்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு

0
1

திருவெறும்பூரில் தோ்தல் பணிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பு 25ம் தேதி நடந்தது.

4

திருவெறும்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமார் தலைமையில் சரகக் காவல்துறைத் துணைத் தலைவா் ஆனி விஜயா பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து பேசுகையில்,

2

வாக்காளா்கள் தங்களது வாக்குகளை அச்சமின்றி பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினா் பாரபட்சமின்றி நோ்மையாக மேற்கொள்ள வேண்டும்,மேலும் வாக்குப்பதிவுக்கு முன்பும், பின்பும், வாக்குப்பதிவன்றும் காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குறித்தஅறிவுரைகளையும் கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.