ஸ்ரீரங்கம் பில்வதீா்த்த குளம் குளம் புனரமைப்பு -27ம் தேதி தீர்த்தவாரி

0

திருவானைக்கா டிரங்க் சாலையிலுள்ள திரையரங்கின் பின்புறத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில்லாமல் இருந்த பில்வதீா்த்த குளம் குளம் பராமரிப்பின்றி புதா் மண்டி கிடந்தது.

food

அப்பகுதிமக்கள்  ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து கவனத்துக்கு இதனை கொண்டு சென்றனர். கோயில் நிர்வாக உபயதாரர்கள் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து பில்வ தீா்த்தகுளம் புனரமைப்பு செய்து, குளத்தில் புதிய தண்ணீா் விடப்பட்டது.

பங்குனித்தோ் திருவிழாவின் 8- ஆம் திருநாளான மார்ச் 27 அன்று இக் குளத்தில் தீா்த்தவாரி நடைபெறும்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.