திருச்சியில் அதிமுகவிற்கு ஆதரவான போஸ்டர் : பிரமுகர் கைது

0
1

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நேருஜி நகரில் அதிமுக சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்ததை ஆய்வு செய்த பறக்கும்படை அதிகாரி கம்பன் அரியமங்கலம் போலீசாருக்கு தெரிவித்தார்

4

அதன்படிஉய்யகொண்டான் திருமலை காமாட்சி அம்மன் கோவில் தெவைச் சேர்ந்த அதிமுகவைச் பிரமுகர் பிரான்சிஸ் மீது அரியமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.

2

பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.