மணப்பாறையில் மல்லுக்கட்டு ; சூடான தேர்தல் பிரச்சாரம் !

0

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அனல் பறக்க வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். திமுகவின் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத். தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் அதிமுக நிர்வாகிகளை அழைத்து கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

food

மேலும் சுயேட்சை வேட்பாளர் கார்த்தி கிருஷ்ணா  இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக உள்ளார். இவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வரும் வேட்பாளர் மத்தியில் மாணப்பாறை பகுதி மக்கள் அரசு கல்லூரி அமைத்துதரக் கேட்டு கோரிக்கையை பெருமளவில் முன்வைக்கின்றனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.