திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற முன்னாள் அரசு ஊழியர்களுக்கு அழைப்பு

0

திருச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

food

6ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் மத்திய ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் காவல் துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் வனத்துறையினர் மற்றும் முன்னாள் சிறைத்துறையினர்,

ஏப்ரல் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை 4 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர், தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையம் அல்லது திருச்சி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி அல்லது tridtelectioncell@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 0431 2331994, 94981 58268, 94981 56865 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.