போக்குவரத்தை சீர் செய்த, இனிகோ இருதயராஜ் !

0
1

திமுகவின் கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ் பாலக்கரை ரவுண்டானா அருகே போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். அந்த பகுதியில் பணியில் இருந்த காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்தார்.

மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டம் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

2

இதில் திமுகவின் தெற்கு மாவட்ட செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் க்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.