9 கிலோ தங்கம் பறிமுதல் ; திருச்சி விமான நிலையத்தில் கைப்பற்றியது சுங்கத்துறை !

0
gif 1

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்றைய தினம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகளின் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்க துறை, திருச்சி நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

gif 4

இதனால் திருச்சி விமான நிலையத்தில் வந்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இதில் 12 பயணிகளிடம் இருந்து 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

gif 2

Leave A Reply

Your email address will not be published.