காவேரி சூப்பர் மார்க்கெடில் அனைத்து கிளைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவை !

0
gif 1

காவேரி சூப்பர் மார்க்கெட் அனைத்து கிளைகளுக்கும் கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை.

ஸ்டோர் மேனேஜர் – ஆண் / பெண் பட்டதாரிகள், மேலும் சூப்பர் மார்க்கெட் துறையில் குறைந்தது 3 வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை . சம்பளம் : ரூ .15,000 – ரூ .18,000+ Incentive.

விற்பனை மேலாளர் – ஆண் / பெண் மற்றும் படித்த பட்டதாரிகள் மூன்று வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்டவர்கள் சம்பளம் : ரூ .15,000 – ரூ .20,000+ Incentive.

gif 3

சிஸ்டம் அட்மின் ஆண் Proficiency in Hardware & Networking மேலும் மூன்று வருடம் அனுபவம் கொண்டவர்கள் சம்பளம் : ரூ .12,000 – ரூ .15,000+ Incentive

gif 4

மேற்பார்வையாளர்- ஆண் / பெண். படித்த பட்டதாரிகள், சூப்பர் மார்க்கெட் துறையில் குறைந்தது 1 வருடம் அனுபவம் . சம்பளம் : ரூ .10,000 above + Incentive

தேதி: 15-03-2021 to 21-03-2021
நேரம் : 11.00 a.m. to.5.00p.m.

உங்களைப் பற்றிய முழுவிபரங்களுடன் தலைமை அலுவலத்தை அணுகவும் அல்லது கீழ்கண்ட Mail ID க்கு விண்ணப்பிக்கவும் .

காவேரி சூப்பர் மார்க்கெட் தலைமை அலுவலகம் : 31 / 3 – A , திண்டுக்கல் மெயின் ரோடு , புங்கனூர் , ராம்ஜி நகர் ( PO ) , திருச்சி – 9.

செல் : 98424-13338
E – mail : ksmkaveri2009@gmail.com

gif 2

Leave A Reply

Your email address will not be published.