உறையூரில் அதிரடி ; 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு ; 4 பேர் மீது வழக்கு !

0
gif 1

திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலம் பகுதி உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்த படுவதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சோனியாகாந்தி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

gif 4

திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை தொழிலாளராக பணியில் அமர்த்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் 10 9 8 சைல்டு லைனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் குழந்தைத் தொழிலாளரை பயன்படுத்தியதாக கடை மற்றும் உணவு விடுதியின் உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.