வேட்புமனுத் தாக்கல் செய்ய யாரும் வரவில்லை !

0

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் 12.3. 2021 நேற்று முதல் தொடங்கியது. அதற்காக காலை 11 மணி முதல் ஏற்பாடுகள் செய்து காத்திருந்தனர் அதிகாரிகள். மேலும் வேட்புமனுக்களை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று வேட்பு மனுக்களை பெற்று சென்றனர்.

food

ஆனால் திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதியிலும் ஒரு தொகுதிக்கு கூட நேற்றைய தினம் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் அதிகாரி  கூறினார்

gif 4

Leave A Reply

Your email address will not be published.