இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவி பெற்றார், சீனிவாசன்.

0
1

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார் சீனிவாசன். இந்த நிலையில் அமமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இணைந்தார்.

தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், சீனிவாசனை இளைஞரணி மாநில இணைச்செயலாளராக நியமித்துள்ளனர்.

3

Leave A Reply

Your email address will not be published.