திருச்சியில் தேர்தலுக்காக 107 வது பிரிவின் கீழ் நடவடிக்கை !

0
1

தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஈடுபடுவதாக கருதப்படக் கூடிய 185 பெயரை திருச்சி மாநகர காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அது 160 நபர்கள் மீது 107 வது சட்டப்பிரிவு படி திருச்சி மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் திருச்சியில் இது வரை தேர்தல் விதிமுறையை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3

Leave A Reply

Your email address will not be published.