திருச்சியில் வாகன சோதனையில் 229 எவர்சில்வர் வாளிகள் பறிமுதல்

0
1

திருச்சியில் வாகன சோதனையில் 229 எவர்சில்வர் வாளிகள் பறிமுதல்

திருச்சி விமானநிலையம் அருகே தேர்தலையொட்டி பறக்கும் படையினர்  நேற்று (10.03.2021) வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையின் போது, தேவக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த பார்சல் வேனில் 299 சில்வர் வாளிகள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த தாசில்தார் சுமதி திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.