போக்குவரத்து நெரிசலால் திணறிய திருச்சி சாலைகள்:

0
1

போக்குவரத்து நெரிசலால் திணறிய திருச்சி சாலைகள்:

 தி.மு.க . கூட்டத்தில் பங்கேற்க பலமாவட்ட தொண்டர்கள் திரண்ட நிலையில் , சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் பங்கேற்கவும் பக்தர்கள் ஒருபுறம் குவிந்தனர் . இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால்

தி.மு.க . தலைவர் மு.க.ஸ்டாலின்மாலை 6.45 மணிக்கு மேடைக்கு வந்தார் . அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தார் .

 

3

Leave A Reply

Your email address will not be published.