சாலைதோறும் நிரம்பிய தி.மு.க. கட்அவுட்கள்  :

0
1

சாலைதோறும் நிரம்பிய தி.மு.க. கட்அவுட்கள்  :

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாடாலூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு 6 அடிக்கு ஒரு தி.மு.க. கொடி கம்பம் , மின் விளக்கு கம்பங்கள் வீதம் வழிநெடுகிலும் நடப்பட்டிருந்தது .

2

பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் 180 ‘ கட் – அவுட்டுகள் வடிவமைக்கப்பட்டு , கண்காட்சி கூடம் அருகே வைக்கப்பட்டி ருந்தன . இவற்றின் அருகே நின்று தி.மு.க. நிர்வாகிகளும் , தொண்டர்களும் செல்போன் மூலம் ‘ செல்பி ‘ எடுத்துகொண்டனர் .

3

Leave A Reply

Your email address will not be published.