தி.மு.க. பொதுகூட்டத்தால் ஹோட்டல், டீக்கடைகளில் விற்பனை களைகட்டியது:

0
1

தி.மு.க. பொதுகூட்டத்தால் ஹோட்டல், டீக்கடைகளில் விற்பனை களைகட்டியது:

தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்.பி, எம்எல்ஏக்கள்,  நிர்வாகிகள் , தொண்டர்கள் திரண்டதால் திருச்சியில் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன . ஓட்டல்கள் , டீக்கடைகளில் விற்பனை களைகட்டியது . மேலும், 1 நாள் வாடகைக்கு வீடு எடுத்தும் பலர் தங்கினர்.

தி.மு.க. பொதுகூட்டம் நடைபெற்ற திடலில் 400  ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.