தி.மு.க. வரலாற்றை சொன்ன புகைப்பட கண்காட்சி:

0
1

தி.மு.க. வரலாற்றை சொன்ன புகைப்பட கண்காட்சி:

4

பொதுக்கூட்ட அரங்கில் புகைப்பட கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன . இதில் தி.மு.க.வின் வரலாறு மற்றும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோரின் வாழ்வை பறைசாற்றும் வகையில் புகைப்படங்களும் , துணுக்குகளும் இடம்பெற்றிருந்தன. புகைப்படங்களை தொண்டர்கள் ஆர்வத்துடன் ரசித்து சென்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.