திருச்சியில் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது:

0
1

திருச்சியில் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது:

4

திருச்சி மேல்கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வாசுகி (50).  துணை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார்.

2

இவர் வீட்டுக்கு எதிரே உள்ள குடும்பத்தினர்களுக்கும் இவர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது இந்நிலையில் நேற்று (5/03/2021) எதிர்வீட்டில் வசிக்கும் ரமேஷ் குடிபோதையில் வாசுகியின் வீட்டின் முன் நின்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.  இதனையடுத்து வாசுகி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.