திருச்சி தேசிய கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் சொற்பொழிவு:

0
1

திருச்சி தேசிய கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் சொற்பொழிவு:

Helios
2

திருச்சி தேசிய கல்லூரி தமிழாய்வுத் துறை ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம் இயக்குனர் கோவிந்தராஜன் பாவேந்தரின் பன்முகப் பார்வைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் பாரதிதாசன் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற பிசிராந்தையார் என்ற நாடக நூல் மற்றும் திரைப்படமாக எடுக்கப்பட்ட பாண்டியன் பரிசு போன்ற காலத்தினால் அழியாத நூல்களை  பற்றி பேசினார்.  கல்வி தமிழ்துறை தலைவர் ஈஸ்வரன் வரவேற்புரையாற்றினார். மேலும் ஒருங்கிணைப்பாளர் சுந்தரவேல் நன்றியுரை அளித்தார்

3

Leave A Reply

Your email address will not be published.