ஐஜேகே கட்சியின் சார்பில் போட்டியிட சுரேஷ் விருப்ப மனு !

0
1

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட மாநில இளைஞரணி துணைச் செயலர் சுரேஷ் விருப்ப மனு அளித்துள்ளார்.

2
4

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் , ஐஜேகே கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரை அண்மையில் சந்தித்து தனது விருப்ப மனுவை அவர் அளித்தார்.

மேலும் சுரேஷின் மனைவி திருச்சி கீழக்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.