உணவு கலப்படம் பற்றி புகார் அளிக்கலாம்:

0
1

உணவு கலப்படம் பற்றி புகார் அளிக்கலாம்:

4

உணவு பாதுகாப்பு துறையின் திருச்சி மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

2

கலப்பட உணவுகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டால் அதனை தடுத்து நிறுத்தவும் , விற்பனையாளர்கள் மீதும் , தயாரிப்பாளர்கள் மீதும் உணவு பாதுகாப்பு துறை தரநிர்ணய சட்டம் 2006 – ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இந்த புகார்களை பொதுமக்கள் 95859 , 59595, 99449 59595 ஆகிய செல்போன் எண்களிலும் தெரிவிக்கலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.