200  விவிபேட் இயந்திரங்கள் திருச்சிக்கு வந்தன:

0
1

200  விவிபேட் இயந்திரங்கள் திருச்சிக்கு வந்தன:

4

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்களித்ததை உறுதி செய்வதற்கான 200  விவிபேட் இயந்திரங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று (4.03.2021) கொண்டு வரப்பட்டது.

2

இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 200 எந்திரங்களும் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.