திருச்சியில் பறக்கும் படை அதிகாரிகள் மீது கலெக்டரிடம் வியாபாரிகள் புகார்:

0

திருச்சியில் பறக்கும் படை அதிகாரிகள் மீது கலெக்டரிடம் வியாபாரிகள் புகார்:

சந்தா 2

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டனர். இதனையடுத்து போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் வியாபாரிகள் நேற்று (3/3/2021) புகார் அளித்தனர்.

அதில் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் ஆடு வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை உரிய ரசீது வைத்திருந்தும் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.