திருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

0
1

திருச்சி திருவெறும்பூரில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

4

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஞானவேலன் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கந்தர்வகோட்டை மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரத்தினகுமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக நேற்று (3/03/2021) பொறுப்பேற்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.