தேர்தல் பணிக்காக முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு:

0
1

தேர்தல் பணிக்காக முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு:

Helios
2

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இதில் பணியாற்ற விருப்பம் உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தகுதி உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அதிகாரிகள் படை வீரர்கள் தங்களது விருப்பத்தினை உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் 19 ஏ வார்னர்ஸ் சாலை, கன்டோன்மென்ட் திருச்சி என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.