திருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்

திருச்சியில் எச்ஏபிபி ஊழியர்கள் போராட்டம்

மத்திய அரசு படைத்துறை தொழிற்சாலைகளை தனியார் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதை ஏற்க மாட்டோம் மத்திய அரசு ஊழியர் பாதுகாப்பு துறை ஊழியர் என்ற தகுதியை இழக்க மாட்டோம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 41 படைத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் 78 ஆயிரத்து 109 ஊழியர்கள் நேற்று (3/03/2021) உறுதிமொழி பத்திரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பும் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி திருவரம்பூரில் எச்ஏபிபி ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்
